17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
Updated: Aug 15, 2024, 13:07 IST
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனத் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
