24367 பணியிடங்கள்!! மத்திய அரசு வேலை பெற உடனே விண்ணப்பியுங்க!!

 
வேலை வாய்ப்பு

மத்திய துணை ராணுவப் படைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

job
பணி: Constable’s
காலி பணியிடங்கள்: 24,369
மாதச்சம்பளம்: ரூ.21,700 முதல்  ரூ.69,100
கல்வி தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சி, என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை.  5 கிமீ  தூரத்தை 24 நிமிடங்களில் ஓடி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு

job
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30
இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.ssc.nic.in ல் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web