கடற்படையில் 2800 காலிப்பணியிடங்கள்!! உடனே விண்ணப்பியுங்க!!

 
கடற்படை

இந்தியாவில் ராணுவத்தில் முப்படைகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க அக்னிவீர் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்ப்புக்கள் கிளம்பின. பெரும் சர்ச்சைகள், எதிர்ப்புக்களுக்கிடையில் விமானப்படையில் ஆள்சேர்ப்பு குறித்து அறிவிப்பு வெளியானது. 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 

வியட்நாம் கடற்படையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது
தற்போது  கடற்படையில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள அக்னிவீர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


நிறுவனம்     :இந்திய கடற்படை
பணியின் பெயர்:Agniveer (SSR)
பணியிடங்கள்:    2800
விண்ணப்பிக்க கடைசி தேதி:24.07.2022
விண்ணப்பிக்கும் முறை:    Online
கல்வி தகுதி: Chemistry/ Biology/ Computer Science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு 
வயது வரம்பு: 01.11.1999 முதல் 30.04.2005 ஆம் ஆண்டிற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். 

கடற்படை
மாத சம்பளம்:ரூ. 30,000/- 
தேர்வு செய்யப்படும் முறை: இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல்/ உயிரியல்/ கணினி அறிவியல் ஆகிய பாடத்தில் பெற்ற மதிப்பெண்களின் சதவீத அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் 
விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web