12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 2,826 பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது?

 
கல்லூரி மாணவர்கள் வேலைவாய்ப்பு ஆன்லைன் லேப்டாப்

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் வெளியிட்டுள்ள காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் விவரங்கள்:

சூப்பிரண்டு, ஆபிஸ் அசிஸ்டென்ட், டிரெய்னர் மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் என மொத்தம் 2,826 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்ஆன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  12-ம் வகுப்பு (+2) அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்: ரூ.18,000 வரை. விண்ணப்பக் கட்டணம்: ரூ.945

பிஎம் வித்யாலட்சுமி கடன் படிப்பு மாணவர்கள் லோன் வேலை கல்லூரி

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட்  என்பது மத்திய அரசு நிறுவனம் அல்ல; இது ஒரு தனியார் / சுயசார்பு நிறுவனமாகும். விண்ணப்பக் கட்டணம் (ரூ.945) அதிகமாக இருப்பதால், விண்ணப்பிக்கும் முன் இந்த நிறுவனத்தின் சேவை நிபந்தனைகள், பணித்தன்மை மற்றும் பணி நிரந்தரம் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான bharatiyapashupalan.comல் தெளிவாகச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.