இத நம்பாதீங்க... வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை? .. இதோ பணிநாட்கள் பட்டியல்!

 
வங்கி விடுமுறை

 மார்ச் மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் வங்கிகள் 4 நாட்கள் விடுமுறை வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது . இதற்கேற்ப  நிதி தேவையை திட்டமிட்டுக் கொள்ள வங்கிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.ஆனால் 4 நாட்கள் விடுமுறை தான் அவை தொடர் விடுமுறை கிடையாது என்ற தகவலை வங்கிகள் வெளியிட்டுள்ளன.

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!

அதன்படி  


மார்ச் 29- புனிதவெள்ளி- வங்கி விடுமுறை
மார்ச் 30 - 5வது சனிக்கிழமை- வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்
மார்ச் 31-  ஞாயிற்றுக்கிழமை- பொதுவிடுமுறை 
ஏப்ரல் 1-  திங்கட்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும் இறுதி ஆண்டு கணக்குகள் முடிக்கப்படும்.

வங்கி

அன்றைய தினம் பொதுமக்களுக்கு சேவை கிடையாது.
இதன் மூலம் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்னும் செய்தி நம்ப வேண்டாம் என வங்கிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.  வரும் வாரம் மார்ச் 30ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாள் என்பதால் மக்கள் தங்களின் வங்கி வேலைகளை செய்து கொள்ளலாம். இதனையடுத்து ஏப்ரல் 2ம் தேதி  செவ்வாய்க்கிழமை தான் வங்கிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web