தேசிய தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழகத்தின் 5 அரசு பல்கலைக்கழகங்கள்!

 
காலேஜ் கல்லூரி மாணவிகள்

தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் (NIRF) தமிழகத்தின் அரசு பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து சிறப்பான இடங்களைப் பிடித்துக் கல்வித்துறையில் தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைத்துள்ளன.

பிஎம் வித்யாலட்சுமி கடன் படிப்பு மாணவர்கள் லோன் வேலை கல்லூரி

பொறியியல் மற்றும் உயர் கல்வி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவை தேசிய அளவில் சிறப்பான இடங்களைப் பெற்று முதன்மையாகத் திகழ்கின்றன.

பொறியியல் கல்லூரி

இவற்றுடன் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தமிழகத்தின் சிறந்த 5 அரசு பல்கலைக்கழகங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பெருமை சேர்த்துள்ளன.