வருஷத்துக்கு ரூ.6,000 நிதியுதவி! ஆதார் கார்ட்டை உடனே இணைச்சுடுங்க! பிரதமரின் கிசான் சம்மன் திட்டம்!

 
உஷார்!! பிரதமர் கிசான் யோஜனா திட்டம்! ஜனவரி 1ம் தேதிக்குள் இதைச் செய்யலைன்னா ரூ.6,000 கிடைக்காது!!

ரூபாய் 6000 நிதியுதவி பெறுவதற்கு உடனடியாக உங்களோட ஆதார் எண்ணை இணைச்சுடுங்க. ரொம்ப ஈஸியாக இணைக்கலாம். தகுதியான உழவர் குடும்பங்களை மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் அடையாளம் கண்டு, பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக நிதியை மாற்றும். இந்தியாவில் உள்ள 125 மில்லியன் விவசாயிகள் பயனடைகின்ற வகையில் மத்திய அரசு அறிவித்த திட்டம் தான் பிரதம மந்திரி கிஷான் யோஜனா. 2018ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் கூடிய மத்திய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருத்தல் அல்லது உரிமையைக் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு 6,000 வருமான உதவி வழங்கப்படுகிறது.

விவசாயி உதவித்தொகை

  • திட்ட வழிகாட்டுதல்களின்படி ஆதரவுக்கு தகுதியான உழவர் குடும்பங்களை மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் அடையாளம் கண்டு, பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக நிதியை மாற்றும்.
  • பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி: 13வது தவணையை வழங்குவதற்கு முன்னதாக விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. விவரங்களைச் இதுதாங்கோ...
  • பிரதமர் கிசான் சம்மான் நிதி 13வது தவணை: பிரதமர் கிசானின் 13வது தவணையை வழங்குவதற்கு முன்னதாக, நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் விதிகளை கடுமையாக்கியுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது நிதி ரீதியாக நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். ஆண்டுக்கு மூன்று முறையாக இரண்டாயிரம் வீதம் வழங்கப்படுகிறது.

விவசாயி உதவித்தொகை

  • PM கிசான் 13வது தவணை மற்றும் KYC கட்டாயம் 13வது தவணையைப் பெற பயனாளிகள் e-KYC நடைமுறையை முடிக்க வேண்டும்.
  • PM கிசான் 13வது தவணை | இ-கேஒய்சி கட்டாயம்
  • PM கிசான் 13வது தவணை ரேஷன் கார்டு 2/5 வழங்கவும்
  • PM கிசான் 13வது தவணை | ரேஷன் கார்டு வழங்கவும்:
  • ரேஷன் கார்டு நகல் வழங்க வேண்டும். பயனாளிகள் PM Kisan Yojana இணையதளத்தில் PDF கோப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • ரேஷன் கார்டு நகல் வழங்கப்படாவிட்டால், இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய முடியாது.
  • பிஎம் கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்ய, பொது சேவை மையங்களுக்கு நேரில் சென்று பயனடையலாம் என வேளாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது. அதே போல், http://pmkisan.gov. in இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம் தெரிவித்துள்ளது.   கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்துக்கு தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

  • PM கிசான் 13வது தவணை 13வது தவணையை அரசாங்கம்  எப்போது வெளியிடும் பிஎம் கிசான் திட்டத்தின் 13வது தவணை அடுத்த மாதம் விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்று ஊகங்கள் பரவி வருகின்றன என்றாலும் கூட விவசாயிகள் மத்தியில் ஒருவித பீதையை கிளப்பியிருக்கிறது. படக்கோப்பு இல்லாமல் அலைய வேண்டாம் என் அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web