தீயா வேலை செய்யணும் மக்கா... தவெக சார்பில் 70,000 பூத் கமிட்டி செயலாளர்கள் நியமனம்?

 
தவெக


தமிழகத்தில் 2026 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தவெக ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில் 2 நாட்கள் பிரசாந்த் கிஷோர் ஆதவ் அர்ஜுனா செயலாக்க கூட்டம் நிறைவடைந்து திட்டப்பணிகளை அறிவுறுத்தியுள்ளார்.பிரசாந்த் கிஷோர் தவெக தேர்தல் ஆலோசராக செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

விஜய் தவெக மாநாடு

அதன் ஒரு பகுதியாக தவெக சார்பில் 70000  பூத் கமிட்டி செயலாளர்களை நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி  ஒரு பூத்துக்கு ஒரு செயலாளர் என்ற வகையில் 70000 பேர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

விஜய் பிரசாந்த் கிஷோர்

அந்தந்த தவெக மாவட்ட செயலாளர்கள் இந்த பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.  மேலும் பூத் கமிட்டி செயலாளர்கள் நியமனத்திற்காக பிரத்யேக ஆன்லைன் லிங்க் அனுப்பப்பட்டுள்ளது . இந்தப்  பணிகள் முடிந்தவுடன் பூத் கமிட்டி செயலாளர்களுக்கு தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!