9000 பணியிடங்கள்... இந்தியன் ரயில்வேயில் அசத்தலான வேலை வாய்ப்பு!

 
இந்தியன் ரயில்வே


 
இந்திய ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்   09.0.2024 முதல் 04.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 வேலை வாய்ப்பு
காலியிடங்கள் விவரம் :

டெக்னீசியன் கிரேடு 1  : 1,100 காலியிடங்கள்
டெக்னீசியன் கிரேடு 3 : 7,900 காலிடங்கள்
மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை : 9000 
 
கல்வித் தகுதி:  ஐடிஐ சான்றிதழுடன் மெட்ரிகுலேஷன் 10 ம் வகுப்பு முதல் டிப்ளமோ அல்லது பொறியியல்  

வயது  :

டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் - 18 முதல் 36 ஆண்டுகள்
டெக்னீசியன் தரம் 3 - 18 முதல் 33 ஆண்டுகள்

சம்பளம் :

டெக்னீசியன் கிரேடு 1 : ரூ.29,200
டெக்னீசியன் கிரேடு 3 : ரூ.19,900

புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?

விண்ணப்பக்கட்டணம்: ரூ500/- குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணச்சலுகை உண்டு.   
கூடுதல் தகவல்களுக்கு RRB யின் அதிகாரப்பூர்வ இணையதளமான  https://www.recruitmentrrb.in  ல் பார்வையிடவும். 
முதல் முறையாக விண்ணப்பிக்கும் போது பதிவு செய்யவும் அல்லது கணக்கை உருவாக்கவும்.
விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்: 
பதிவு செய்த பிறகு உங்கள் சான்றுகளுடன்  தனிப்பட்ட தகவல்கள், கல்வித் தகுதிகள் போன்ற துல்லியமான விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை  நிரப்ப வேண்டும்.   ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள் போன்ற தேவையான ஆவணங்களை  பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.  
அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்த  ஆவணங்களையும் முழுமையாக மதிப்பாய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web