96 படத்தின் 2 ம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் தொடக்கம்!

 
96
 

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற '96' படத்துக்குப் பிறகு இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கியுள்ளனர்.

96

96 படத்தைப்போல மனித உறவுகளை அழகாகக் கையாண்ட திரைப்படமாக மெய்யழகன் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து, பிரேம் குமார் அடுத்ததாக இயக்கும் படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

96

இந்நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி - த்ரிஷாவை வைத்து 96 படத்தின் 2ம் பாகத்தை பிரேம்குமார் எடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!