ஏகே 61 லேட்டஸ்ட் அப்டேட்!! மீண்டும் அஜீத் - கௌதம் மேனன் கூட்டணி !!

 
அஜீத்


அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் ஏகே61 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஜரூராக நடந்து வருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஏகே61 என நடிகர் அஜித் போனிகபூருடன்  சேர்ந்து ஹாட்ரிக் அடித்து வருகிறார். இதற்கிடையே அஜித் உலகம் முழுவதும் பைக் டிரிப்பை என்ஜாய் செய்து பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து வருகிறார்.

அஜீத்

இந்நிலையில் அஜித்தின் அடுத்தபடத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அஜித்குமாரின் அடுத்த படத்தில் ஏற்கனவே வெற்றிக் கூட்டணி அமைத்த இயக்குனர் கவுதம் மேனன் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதில் மிரட்டல் வில்லனாக கவுதம் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது.

அஜீத்

இவர்கள் கூட்டணியில் வெளியாகி மெகா வெற்றி பெற்ற ‘உன்னை அறிந்தால்’ படத்தை போலவே மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குனர் கவுதம் மேனன் நடிகராக திரையுலகை கலக்கி வரும் வேளையில் இந்த மாஸ் அப்டேட் தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web