அசத்தல்!! பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை!!

 
முதல் இந்திய பெண் சிந்து! இத்தனை சாதனைகளா!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று  வருகிறது. இதில் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானின் சயனா கவாகாமி இருவரும்  மோதினர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே  பி.வி.சிந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்: அசத்தும் இந்தியா! பி.வி. சிந்து அரையிறுதிக்கு தகுதி!

இவர்  21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகமியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார். இன்று சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் நடைபெற்ற இறுதி போட்டியில், சீன வீராங்கனை வாங் ஷியை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பேட்மிண்டன் உலக சாம்பியன்: இறுதி போட்டியில் சிந்து!!

சிந்து சீனாவின் வாங் ஷியை 21-9, 11-21, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். சர்வதேச அளவிலான WTA 500 தொடர்களில் பி.வி.சிந்து முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web