கவர்னரின் தனிச்செயலாளருக்கு விபத்து!! பரபரப்பு!!

 
ஆம்புலன்ஸ்

புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தை அடுத்த முத்துபிள்ளை பாளையம் புதுநகரில் வசித்து வருபவர்  கலியமூர்த்தி. இவருக்கு வயது 52. இவர் கவர்னர் மாளிகையில் முதுநிலை தனி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். 

போலீஸ்

கலியமூர்த்தி அரும்பார்த்தபுரம் மேம்பாலம் வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், கலியமூர்த்தி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் கலியமூர்த்தி தூக்கிவீசப்பட்டார். இதில் அடைந்த கலியமூர்த்தி அவரை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து  புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

போலீஸ்

அங்கு கலியமூர்த்தி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் விபத்து ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றது யார் என்பது குறித்தும் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web