அதிரடி சரவெடி!! அனைத்து பல்கலைக் கழகங்களிலும் தமிழ் கட்டாயம்!!

 
தமிழ்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக்ததில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது நான் முதல்வன் திட்டம், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக மாநில அரசே நியமனம் செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பொன்முடி

இந்த நிலையில்,  அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.இது குறித்து உயர்கல்வித்துறை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்ட்டரில் தமிழ் பாடம் கட்டாயம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்திலும் தமிழ் பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும். 

தமிழக அரசு

சில கல்லூரிகள், பல்கலைகழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று தகவல் வெளியானது. இதனை அடுத்து உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.இதனால், ப்ளஸ்-1 மற்றும் ப்ளஸ்-2 வகுப்புகளில் உருது, ஃபிரெஞ்சு படித்த மாணவர்கள், தமிழ் கற்க வேண்டியது கட்டாயமாகிறது. எனவே இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உருவாகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web