ரிலையன்ஸ் டிஜிட்டலின் அதிரடி ஆஃபர்கள் ! குடியரசு தின கொண்டாட்டம் !!

 
reliance store

இந்தியாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் டிஜிட்டல், தனது அதிரடி விற்பனையைத் தொடங்கியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஆச்சரியப்படத்தக்கவை, நம்பமுடியாத சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பெற முடியும். மேலும், வரும் 29ஆம் தேதி வரை அனைத்து கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு, ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்ஸ் மற்றும் www.relicancedigita.in ஆகியவற்றில் மட்டுமே வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபாய் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) உடனடி தள்ளுபடி பெற முடியும்.  

reliance store

இதற்கும் மேலாக, இந்த ஆண்டு எளிதான கடன் வசதி மற்றும் இஎம்ஐ விருப்பத்தேர்வுகளுடன் டிஜிட்டல் இந்தியா விற்பனை அனுபவத்தை மேலும் அதிக பலன் அளிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. 

reliance store

வாடிக்கையாளர்கள் தங்கள் அருகாமையில் உள்ள கடைகளில் இருந்து, இன்ஸ்டா டெலிவரி (3 மணி நேரத்துக்கும் குறைவான கால டெலிவரி) மற்றும் ஸ்டோர் பிக் அப் விருப்பத்தேர்வுகளைப் பெறலாம். ஸ்மார்ட் டிவிக்கள், ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்கள், ஈசிக்கள், ஆடியோக்கள், சிறிய அளவிலான வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட, இன்னும் அதிக அளவிலான அனைத்து எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல், அற்புதமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

From around the web