அசத்துது இந்தியன் ரயில்வே.. அள்ளி குவித்தது ஐ.ஆர்.சி.டி.சி! நாளையும் பங்குசந்தையில் உயர வாய்ப்பு!

 
ரயில்வே

செப்டம்பர் 30, 2022 காலாண்டுடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC)  நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்து ரூ.226 கோடியாக இருந்தது. இந்திய ரயில்வேயின் கேட்டரிங் பிரிவானது ரூ.159 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 

இந்தியன் ரயில்வே

 செயல்பாடுகளின் வருவாய் கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இருந்து ரூ.405 கோடிடாக இருந்தது.தற்போது 99 சதவீதம் அதிகரித்து ரூ.806 கோடியாக உயர்ந்துள்ளது.

 ஐஆர்சிடிசியின் பங்குகள் திங்களன்று 1.46 சதவீதம் உயர்ந்து பிஎஸ்இயில் உயர்ந்து ஒவ்வொன்றும் ரூ.758.90 ஆக நிறைவடைந்தது.  ரயில்வே டிக்கட் பிரிவின் Q2 வருவாயை விட தொடக்கத்தில் ஸ்கிரிப் 2 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது.  

சூப்பர் நியூஸ்!! இனி ரயில்களிலும் பணிப்பெண்களை நியமிக்க இந்தியன் ரயில்வே முடிவு!

ஐஆர்சிடிசி பங்குகளின் விலை இன்று ரூ.751.10 ஆக உயர்ந்தது.  பின்னர், ஐஆர்சிடிசி பங்கு பிஎஸ்இயில் முந்தைய முடிவான ரூ.747.95க்கு எதிராக 2.13 சதவீதம் உயர்ந்து ரூ.763.85 ஆக உயர்ந்தது. நாளையும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் கூறுகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web