அமெரிக்கா அள்ளித் தந்தது! பங்கு சந்தையில் நாளை இதெல்லாம் கலக்க போகுது!

 
ஷேர் மார்க்கெட் பங்குசந்தை

நாளைய திங்கட்கிழமை பங்கு சந்தை நிலவரம் திகைக்க வைக்கப் போகிறது. முஹூர்த்த டிரேடிங்கில் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகப் புள்ளிகள் 59,832 என்ற இலக்கை எட்டியுள்ளன. சந்தைகள் 2022 முஹுர்த்த வர்த்தகத்தில் அதிகப்படியாக உயர்ந்துள்ளது.

அன்றைய நாளில், மும்பை பங்கு சந்தையின் வர்த்தகம் 644 புள்ளி கள் வரை உயர்ந்து, ஏறக்குறைய 60,000 ஆகவும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 17,754 வர்த்தகப் புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடிவு செய்தன. முஹுர்த்த நாளில் பங்குச் சந்தை வர்த்தகம், இந்திய துணைக் கண்டத்தில் பயன்படுத் தப்படும், வரலாற்று நாள் காட்டியான புதிய 'விக்ரம் சம்வத்' தொடக்கத்தைக் குறிக்கிறது. புதிதாக ஒன்றைத் தொடங்க நல்ல நேரமாக இந்நேரம் பார்க்கப்படுகிறது.

சந்தையின் வர்த்தக முடிவில். வாராந்திர வர்த்தக முடிவு நாளான வெள்ளிக்கிழமையில், மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் 203 புள்ளிகள் உயர்ந்து 59,959 புள்ளிகளுடன் முடிவடைந்தது. நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 17,786 புள்ளிகளுடன் நிறைவு செய்திருக்கின்றன.

ஷேர் மார்க்கெட்  பங்கு சந்தை

மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகத்தை ஒப்பிடும் போது, கடந்த வாரத்தைவிட 652 வர்த்தகப் புள்ளிகள் உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகத்தில், இன்பிபீம் அவென்யூஸ் பங்குகள் 19.97 சதவீதமும், ஜூபிலியன்ட் பார்மா பங்குகள் 6.48 சதவீதமும், ஜெனஸ் பவர் இன்ப்ரா பங்குகள் 6.42 சதவீதமும், கிரி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 5.92 சத வீதமும், ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் பங்குகள் 5.92 சதவீதமும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன பங்குகள் வாங்கலாம் என்று பார்ப்பதற்கு முன்பாக, நிதிநிலை குறித்து, சொந்தமாக முடிவெடுங்கள். இது கட்டுரையாளரின் அபிப்ராயம் மட்டுமே? நீங்கள் நன்கு யோசித்து, மார்க்கெட் ரிஸ்க் அறிந்து முதலீடு செய்யுங்க. 

மகேந்திரா மகேந்திரா, எஸ்பிஐ கார்ட்ஸ், ராமகிருஷ்ணா போர்ஜிங்க்ஸ், பாலாஜி அமீன்ஸ், கோடக் மகேந்திரா பேங்க், மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச், டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் ஆகிய கம் பெனிகள் உங்கள் போர்ட்போலியோ வில் நீண்ட கால அடிப்படையில் இருக்கலாம். இது தவிர குறுகிய கால அடிப்படையில் சிறிது ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பஜாஜ் ஸ்டீல், எஸ்டர் இண்டஸ்டீரீஸ், சொனாட்டா சாப்ட் வேர் வாங்கலாம்.

பங்கு சந்தை ஷேர் மார்க்கெட்

புதிய வெளியீடுகள் மறுபடி வரிசை கட்டி வரத் தொடங்கி இருக்கின்றன. டிசிஎக்ஸ் எல்.ஐ.சி மிகப்பெரிய நிறுவனம், டி.எம்.பி மிகப்பெரிய நிறுவனம் என முதலீடு செய்த்ததைபோல அல்லாமல் சிந்தித்து செய்லபட வாழ்ந்த்துக்கள். திக்கள் திகைக்க வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை இருப்பினும் நவம்பர் 3ம் தேதிவரை காத்திருப்பது சாலச்சிறந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web