உடனே விண்ணப்பியுங்க!! பொதுத்துறை வங்கிகளில் 710 பணியிடங்கள்!!

 
வங்கிகள்

பொதுத்துறை வங்களில்  பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்டது. தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணியிடங்கள்:

விவசாய அதிகாரி - 516

மார்க்கெட்டிங் ஆபிசர் - 100

ஐ.டி. ஆபிசர் - 44

ராஜ்பாஷா அதிகாரி - 25

சட்ட அதிகாரி - 10

எச்.ஆர். / பெர்சனல் ஆபிசர் - 15

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

விண்ணப்பிக்க வயது வரம்பு:  20 முதல்  30 வயது வரை. 

தேர்வு செயல் முறை: பணித் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

Preliminary Examination
Main Examination
Interview

தேர்வு மையம் (பிரிலிமினரி ) : சென்னை, கோவை, மதுரை, வேலுார், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில். (மெயின் தேர்வு): சென்னை, மதுரை, திருநெல்வேலி. 

விண்ணப்பிக்கும் முறை: பணிக்குத் தகுதியானவர்கள் ஆன்லைனில் https://ibpsonline.ibps.in/crpsoxioct22/என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 175. ஏனைய தேர்வர்கள் அனைவருக்கும் ரூ. 850.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21.11.2022

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web