உடனே அப்ளை பண்ணுங்க!! NABARD தேசிய வங்கியில் அருமையான வேலை வாய்ப்பு!!

 
நபார்டு


NABARD  தேசிய வங்கியில் விவசாயம் மற்றும் கிராமப்புறத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது Development Assistant பணியிடங்களை நிரப்புவதற்கனா அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

வேலை

நிறுவனம்    :NABARD தேசிய வங்கி
பணியின் பெயர்    :Development Assistant
பணியிடங்கள்    :177
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 10,2022

நபார்டு
விண்ணப்பிக்கும் முறை:    Online
வயது வரம்பு: 21 முதல் 35 வரை 
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் 
மாதச் சம்பளம்:  ரூ. 13150 முதல் 34990/- வரை 
தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை:
https://www.nabard.org/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம். 

.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web