கேஸ் புக் பண்ண போறீங்களா.? ரூ.1000 வரை கேஷ்பேக் ஆஃபர்!!

 
சிலிண்டர் இலவசம்

கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்பர்வர்களுக்கு  ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் விலைகள் அதிகரித்து வரும் நிலையில்,   ரூ.1000 குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டர் கிடைக்கிறது. வீட்டில் இருந்தபடியே சிலிண்டர் முன்பதிவு செய்து சலுகையைப் பெறுங்கள். இதுகுறித்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன. அதன்படி கேஸ் சிலிண்டரை அரசு எண்ணெய் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். இது தவிர, சிலிண்டரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

கேஸ் புக்கிங்

 

உங்களிடம் Paytm செயலி இருந்தால், அதன் மூலம் கேஸ் சிலிண்டரை மலிவாக முன்பதிவு செய்யலாம். Paytm மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்வதன் மூலம் பெரிய பலனைப் பெறலாம். Paytm மூலம் கேச் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் ரூ.1000 வரை கேஷ்பேக் பெறலாம். கேஷ்பேக்கை பெற Paytm இல் 4 கேஷ்பேக் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ரூ.5 முதல் ரூ.1000 வரை கேஷ்பேக் கிடைக்கும். இதற்கு,   GAS1000 என்ற விளம்பர குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். இதில், வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1000 மற்றும் குறைந்தபட்சம் ரூ.5 கேஷ்பேக் கிடைக்கும்.

பேடிஎம்

Paytm செயலிக்கு சென்று கேஸ் சிலிண்டர் என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு எரிவாயு வழங்குநரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாரத்காஸ், ஹெச்பி கேஸ், இண்டேன் எதுவாக இருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பின்னட் LPG ஐடி அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். அடுத்து Proceed என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். Apply Promocode என்பதை கிளிக் செய்ய வேண்டும். இங்கே   உங்கள் சொந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விளம்பர குறியீட்டை உள்ளிட்ட பிறகு, நீங்கள் பணம் செலுத்த வேண்டும், அதன்பிறகு   கேஷ்பேக் கிடைத்துவிடும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக்கை பெற்றுக்கொள்ளுங்கள்.

From around the web