அட்ரா சக்க!! அர்ஜுனா விருதுக்கு பிரக்ஞானந்தா பரிந்துரை!!

 
பிரக்ஞானந்தா

அகில இந்திய அளவில் ஒவ்வொரு வருடமும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான விருதுகள் பரிந்துரை தொடங்கியுள்ளது.

பிரக்ஞானந்தா

தமிழகத்தின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா. இவர் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றார். இதன் அடிப்படையில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு  பிரக்ஞானந்தா  பெயரை  அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அர்ஜுனா விருது

அதே நேரத்தில்  அர்ஜுனா விருதுக்கு செஸ் வீராங்கனை பக்தி குல்கர்னியின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.பக்தி குல்கர்னிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டால் அந்த விருதை பெறும் முதல் செஸ் வீராங்கனை என்ற பெருமையை பெறுவார் .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web