BIG NEWS!! டெபிட் , கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!! ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!!

 
கார்டு

சர்வதேச அளவில் பணப்பரிவர்த்தனை  டிஜிட்டல் முறைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. தற்போதைய வாழ்க்கை முறையில் அதனை மேலும் எளிதாக்கும் வகையில்  பண பரிவர்த்தனை  அனைத்தும் ஒரே நொடியில் மொபைல் மூலமாகவே செய்து முடித்து விடலாம்.  பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்நிலையில், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் தங்களது வங்கி தகவல்கள் அனைத்தையும் மிக மிக பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், அது குறித்து எச்சரிக்கை பதிவு ஒன்றையும்  ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

கார்டு
அதன்படி  கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலமாக பணம் கொடுக்கும் போது வங்கி தகவல்கள் திருடப்படும் அபாயம் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  இது போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக ரிசர்வ் வங்கி தேவையான  நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது. அதாவது, ஆன்லைன், பாயின்ட் ஆஃப் சேல் மற்றும் இன்-ஆப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் தரவுகள் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் தனித்துவமான டோக்கன்களால் மாற்றப்பட வேண்டும் என RBI அறிவித்துள்ளது.

ரிசர்வ்
அதாவது, இந்த டோக்கன் மூலமாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் தரவுகள் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.  இந்த டோக்கன்கள் மூலமாக வாடிக்கையாளர் விவரங்களை வெளியிடாமல் பணத்தை செலுத்தலாம். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு இந்த டோக்கன் முறை வசதியாக இருக்கும்.  ஆன்லைன் மோசடியில் இருந்தும் வாடிக்கையாளர் தப்பித்துக் கொள்ளலாம் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web