BIG NEWS!! குரூப் 1 தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு!! டிஎன்பிஎஸ்சி அதிரடி!!

 
குரூப் 1

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தேர்ச்சி பெற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப்-1 தேர்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தொடர்ந்து  சர்ச்சைகளும், புகார்களும் எழுந்து வந்தன. இதன் அடிப்படையில் தற்போது குரூப் 1 மதிப்பெண் விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அரசு துறைகளில் துணை கலெக்டர் டிஎஸ்பி உட்பட   66 பணியிடங்களை நிரப்ப முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி

இதில் முக்கிய தேர்வில் தகுதி பெற வேண்டும். இவர்களில் 3800 தேர்வு செய்யப்பட்டனர். நடப்பாண்இல் மார்ச் மாதத்தில் பிரதானத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள்  ஜூலை மாதம் வெளியிடப்பட்டன. அதில் 1307 பேர் நேர்காணலுக்கு தேர்வாகினர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு  ஜூலை 15ம் தேதி  நடத்தப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் டி என் பி எஸ் சி அலுவலகத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அவ்வாறு பணிநியமனம் பெற்றவர்களில் 87 சதவீத பேர் பெண்கள்.

டிஎன்பிஎஸ்சி
இந்த தேர்ச்சியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இரட்டிப்பாக வழங்கப்பட்டது எனவும்,  ஆண் தேவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் குரூப் ஒன் முதல் நிலை தேர்வு பிரதான தேர்வு ஆகிய இரண்டிலும் கலந்து கொண்ட அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் குறித்த முழு தகவல்களும் டிஎன்பிஎஸ்சியால் வெளியிடப்பட்டுள்ளன.  இந்த மதிப்பெண் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in  ல் வெளியிடப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web