BREAKING!! 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!

 
தேர்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பள்ளிகளில் வகுப்புக்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தன. நடப்பாண்டில் தொடக்கம் முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்வு
அதன்படி  2022-2023 ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு  12ம் வகுப்பு மாணவர்களுக்கு 13.03.23 முதல் 03.04.23 வரையும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 14.03.23 முதல் 05.04.23 வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 06.04.23 முதல் 20.04.23 வரையும் பொதுத்தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு
நடப்பாண்டு  பொதுத்தேர்வுகள் 12ம் வகுப்பில் 8.80 லட்சம் மாணவர்களும், 11ம் வகுப்பில் 8.50 லட்சம் மாணவர்களும், 10ம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களும் எழுத இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web