#BREAKING : இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை!

 
லிங்குசாமி

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் லிங்குசாமி. ஆனந்தம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் சிறப்பான இயக்குநராக லிங்குசாமி இருக்கிறார்.

லிங்குசாமி

இந்நிலையில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.இயக்குநர் லிங்குசாமி செக் மோசடி செய்ததாக பிவிபி வழக்கு தொடுத்து. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் லிங்குசாமி, சகோதரர் சுபாஷ் சந்திர போஸ்க்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

 

 

From around the web