உஷார்!! அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம்!! இதையெல்லாம் மறந்தும் செய்யாதீங்க!!

 
சூரிய கிரகணம்

 

அக்டோபர் 25ம் தேதி தீபாவளிக்கு அடுத்த நாள் சூரிய கிரகணம் நிகழ இருப்பதாக இந்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும் நிகழ்வே சந்திரகிரகணம். அப்போது பூமி, சூரியன், சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சங்கமிக்கும். 

சூரிய புயல்

அக்டோபர் 25ம் தேதி நிகழ இருக்கும் சூரிய கிரகணம் குறித்து எச்சரிக்கை பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் சூரிய அஸ்தமனத்திற்கு  சில நிமிடங்கள் முன் தொடங்கி 30 நிமிடங்கள் நீடிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அந்தமான், நிகோபர், வடகிழக்கு இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் கிரகணம் தென்படாது. தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் 44 சதவீதம் வரை சூரியன் மறைக்கப்பட்டிருக்கலாம். கொல்கத்தா போன்ற சில நகரங்களில் கிரகணம் தென்படும் நேரம் 12 நிமிடங்களாக குறையும் வாய்ப்பும் அதிகம். ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள் , மேற்கு ஆசிய நாடுகள் , அட்லாண்டிக் பெருங்கடல்  வட இந்திய பெருங்கடல் பகுதிகளில் இந்த கிரகணம் தென்படும்

வியாழன் சூரிய கிரகம்

தமிழகத்தில் சென்னையில் மாலை 5.14 முதல் 5.45 வரை 30 நிமிடங்கள் நீடிக்கும்.  சூரியனை வெறும் கண்களால் பார்க்க கூடாது. சூரியனின் பெரும் பகுதியை சந்திரன் மறைத்திருந்தாலும் நேரடியாக பார்த்தல் கண்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்து விடும். அலுமினிய மைலார், கிளாஸ் எண்14 என குறிப்பிட்ட வகையான கண்ணாடிகள் அணிந்தும், தொலைநோக்கிகள் மூலமாக மட்டுமே பார்ப்பது பாதுகாப்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web