இனி தங்கம் வாங்கவே முடியாதோ?! தொடர் உச்சத்தில் தங்கத்தின் விலை!!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படுவது தங்கத்தின் மீதான முதலீடு தான். இதனைப் பயன்படுத்தி  தங்கத்தை  பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சாமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் இது முக்கிய முதலீடாக திகழ்ந்து வருகிறது. 

அதிரடியாக உயர்ந்த தங்கம்!! சவரனுக்கு ரூ240 அதிகரிப்பு!!

இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று உயர்ந்து விற்பனையான தங்கம் விலை இன்று மேலும் அதிரடியாக உயர்ந்து விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள்,  நகைப்பிரியர்கள் மிகுந்த  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 39 ரூபாய் உயர்ந்து, ரூ.4,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து, ரூ.39,520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ32  அதிகரித்து  ரூ.4,047-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,960க்கும், ஒரு சவரன் ரூ.39,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை, ரூ.1.00 குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.50 க்கும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 குறைந்து, ரூ.67,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web