36 செயற்கைகோள்களைச் சுமந்து, ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

 
ராக்கெட்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 36 செயற்கை கோள்களை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டா, 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 36 செயற்கைகோள்களுடன், ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட்  வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக் கோள்கள்  6 டன் எடையுள்ளவை. 

ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று அதிகாலை 12.07 மணிக்கு ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 

ராக்கெட்

முதல் முறையாக இந்திய ராக்கெட் வணிக ஏவுதல் மூலமாக சுமார் 6 டன் எடையுள்ள செயற்கை கோள்களைச் சுமந்து செல்கிறது.  இந்த செயற்கைகோள்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web