சீரழியும் இளைய சமுதாயம்!! வகுப்பறையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்ட மாணவ, மாணவியர்!!

 
அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலத்தில் சில்சார் அருகே ராமானுஜ் குப்தா கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 11ம் வகுப்பில் படித்து வரும்  சில மாணவ மாணவியர்கள் வகுப்பறைக்குள் கட்டிப் பிடித்துக்கொண்டு நெருக்கமாக தொட்டுப் பேசிக்கொண்டு அமர்ந்துள்ளனர். வகுப்பறைகளில் நடக்கும் இத்தகைய கூத்தை சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அஸ்ஸாம்

இந்த வீடியோ பள்ளி நிர்வாகம் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பள்ளி நிர்வாகத்தின் பார்வைக்கும் வந்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவியர், 3 மாணவர்கள் என மொத்தம் 7 பேரை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்ளது. இது குறித்து உரிய விளக்கம் அளிக்கக் கோரி சம்பந்தப்பட்ட 7 மாணவ, மாணவியருக்கும்  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம்  குறித்து  கல்வி நிறுவனத்தின் முதல்வர் பூர்ணதீப் சந்தா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சஸ்பெண்ட்

அதில் இந்த வீடியோ உணவு இடைவேளையின் போது நடந்துள்ளது.  இந்த நேரத்தில் ஆசியர்களும் உணவருந்த சென்று விடுவர்.இதனால் ஆசியர்கள் யாரும் வகுப்பறையில் இருப்பது இல்லை. வகுப்பறைகளில் நாங்கள் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது. பள்ளி வளாகத்திற்குள் மொபைல் போன்களுக்கு அனுமதி கிடையாது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் கடந்த 15 நாள்களுக்கு முன்னர் தான் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web