அச்சச்சோ!!தடம் புரண்ட பொதிகை ரயில் இன்ஜின்!! ஆங்காங்கே நிறுத்தப்பட்ட மற்ற ரயில்கள்!!

 
பொதிகை

ரயில்கள் புறப்படுவதற்கு முன் இன்ஜின் மாற்றம், சுத்தம், சீரமைப்பு பணிகளுக்கு சரிபார்க்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் ரயில்கள் புறப்படுவதற்கு முன் பொதுவான நடைமுறை இதுவாகும். இதில் சீரமைப்பு பணிகள், குறைபாடுகள் இருப்பின் உடனடியாக சரிபார்க்கப்பட்ட பின்னரே ரயில்கள் நடைமேடைக்கு அனுப்பி வைக்கப்படும்.

ரயில்

அதன்பிறகே பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் இன்று மதுரை கோட்ஸ் பாலம் அருகே பொதிகை விரைவு ரயிலின் இஞ்சின் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த சமயத்தில் சிறு கவனக் குறைபாட்டால் இன்ஜின்  தடம் புரண்டது.

ரயில்

இதனையடுத்து ரயில்வே பணியாளர்கள் விரைவாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதற்கு பின்னர் 45 நிமிடங்கள் தாமாதமாக ரயில் புறப்பட்டு சென்றது.இதனால் அடுத்தடுத்து அந்த வழியில் வரும் ரயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. திடீரென ஏற்பட்ட காலதாமதத்தால் ரயில் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web