பிரபல ராக் ஸ்டார் பாடகர் டான் மெக்காஃபெர்டி உயிரிழப்பு!! சோகத்தில் திரையுலகம்!!

 
டான் மெக்காஃபெர்டி

நாசரேத்தில் பிரபல  மியூசிக் பேண்ட் முன்னணி ஆர்டிஸ்ட் மற்றும்  ராக் ஸ்டாருமான டான் மெக்காஃபெர்டி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைபாடு காரணமகா காலமானார். அவருக்கு வயது 76.  அவரது உறவினர்கள் அவரது உயிரிழப்பை இன்ஸ்டா மூலம் உறுதி செய்துள்ளனர். 

டான் மெக்காஃபெர்டி

இந்த சோகமான செய்தி குறித்து  நாசரேத் பாஸிஸ்ட் பீட் அக்னியூ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய மிக மோசமான சோகமான அறிவிப்பு இது என பதிவிட்டுள்ளார். அவரது மறைவு குறித்து  "மரியான் மற்றும் குடும்பத்தினர் ஒரு அற்புதமான அன்பான கணவன் மற்றும் தந்தையை இழந்துதவிக்கின்றனர். என்னுடைய சிறந்த நண்பனை நான் இழந்துவிட்டேன். இசை ரசிகர்கள் உலகின் மிகச்சிறந்த  பாடகரை இழந்து விட்டனர்.

rip

அவருடைய "ஹேர் ஆஃப் தி டாக்" மற்றும் "லவ் ஹர்ட்ஸ்" மிகவும் பிரபலமானவை. ஸ்காட்டிஷ் இசைக்குழுவின் 1975 ஆம் ஆண்டு ஆல்பமான ஹேர் ஆஃப் தி டாக் அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் பிரதிகள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டான் மெக்காஃபெர்டி. 2013 ல் சுவாசக் கோளாறு காரணமாக டான் இசைக்குழுவிலிருந்து பிரிந்தார். 1968 முதல் 2019 வரை ஸ்டூடியோவில் பாடும் பிரபல பாடகராகவும், இசைக்குழுவின் நிறுவன உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web