அடி தூள்!! ஒரே நாளில் 4 தங்கம் !! இந்தியா அசத்தல் சாதனை!!

 
ஆசிய எலைட் குத்துச்சண்டை

ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜோர்டானில் நடைபெற்று வருகின்றன. இதில்  இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன், பா்வீன் ஹூடா, சவீதி, அல்ஃபியா கான் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்று அசத்தல் சாதனை படைத்துள்ளனர்.  

ஆசிய எலைட் குத்துச்சண்டை

நவம்பர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் பிரிவு இறுதிச்சுற்றில், 75 கிலோ பிரிவில் லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ருஸ்மிடோவா சோகிபாவை வீழ்த்தியுள்ளார். 

ஆசிய எலைட் குத்துச்சண்டை


63 கிலோ எடைப் பிரிவில் பா்வீனும் அதே புள்ளிகள் கணக்கில் ஜப்பானின் கிடோ மாயியை வீழ்த்தி சாதனை படைத்தார்.  81 கிலோ பிரிவில் சவீதி - கஜகஸ்தானின் குல்சயா யா்ஸானையும், அல்ஃபியா - ஜோா்டானின் இஸ்லாம் ஹுசாய்லியையும் வீழ்த்தியுள்ளனர். மேலும்  52 கிலோ எடைப் பிரிவில் மீனாக்ஷி 1-4  கணக்கில் ஜப்பானின் கினோஷிடா ரின்காவிடம் தோல்வியை தழுவினார். இந்தியா மகளிர் பிரிவில் இதுவரை  4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web