அடி தூள்!! தமிழக அரசு வேடிக்கை பார்க்காது!! பள்ளிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!!

 
ஸ்டாலின்

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளின் தற்கொலைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து தொடர்ந்து புகார்களும் , சச்சரவுகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.  சென்னையில் உள்ள குருநானக் கல்லூரியின் 50ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அதில் சில நாட்களுக்கு முன் உடல் நிலை கொரோனாவால் பாதிப்பு இருந்தது.

மாணவிகள்

கொரோனாவால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்பட கூடாது என்பதால், என் பணிகளை தொடர்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. பள்ளிகளை வருமான நோக்கத்தில் நடத்தாமல் தொண்டாக நினைத்து நடத்த வேண்டும். தொல்லைகள், அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள் என மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்

.கல்லூரி மாணவிகள்
அத்துடன் மாணவர்களே கல்வி கூடங்கள், கல்லூரிகள்  படிப்போடு கல்வி முடிவதில்லை. பாடம் நடத்திய பிறகு ஆசிரியர் பணி முடிந்து விடாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பள்ளிகளில் , மாணவிகளுக்கு மன, உடல்ரீதியாக இழி செயல் நடந்தால் தமிழக அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. கடும் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web