தங்கத்தின் விலை சரிவு!! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின்  விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டதிலிருந்து ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. ஒரு நாள் குறைந்தாலும் அடுத்த நாளே இரட்டிப்பாக விலை அதிகரித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்

தங்கம்
இந்தியாவை பொறுத்தவரை நடுத்தரவர்க்கத்தினர் இல்லத்தரசிகளின் மிகப்பெரிய, மிக முக்கிய சேமிப்பாக இருந்து வருவது தங்கம் தான். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்த போதிலும் நகைக்கடைகளில் குவியும் இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு பஞ்சமே இல்லை. நேற்று தஙக்த்தின் விலை அதிகமான நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

தங்கம்

அதன்படி , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,705க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து  ஒரு சவரன் ரூ.37,640-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை, 70 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.70-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.63,700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web