தங்கம் அதிரடி விலைக்குறைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தங்கம்

தமிழகத்தில் தங்கத்தின் விலை  சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. சில நாட்கள் குறைந்திருந்தால் அடுத்த நாளே இரட்டிப்பாக தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

தங்கம்

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை  இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. இச்செய்தி  நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது.

தங்கம்

இதன்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ4802க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,416க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த நிலையில் வெள்ளியின் விலையும் குறைந்து வருகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைதுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ63க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ63000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web