தங்கம் அதிரடி விலைக்குறைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தங்கம்


சர்வதேச தங்கத்தின் விலையின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தை பொறுத்தவரை  கடந்த சில மாதங்களாகவே  ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை  மாதத்தில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது.

தங்கம்

அதைத் தொடர்ந்து, தங்கத்தின்  விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.வாரத்தின்  முதல் நாளான நேற்று தங்கத்தின் விலையில் எவ்வித ஏற்றமும் இறக்கமும் இல்லை. இந்நிலையில் இன்று, தங்கம் மற்றும் வெள்ளி  விலை சரிந்துள்ளது. 

தங்கம்
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 304 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 39,008ம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,876ம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.80க்கும் , கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.63,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web