காவல் நிலையத்தைப் பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

 
மதுரவாயல் காவல் நிலையம்

காவல் நிலையத்தை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள் காவல் நிலைய அடிப்படை பணிகள் குறித்து அறிந்து கொள்ள காவல் நிலையத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்.

மதுரவாயல் காவல் நிலையம்

கோயம்பேடு மதுரவாயல் T4 காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும்,  குழந்தைகளின் பாதுகாப்பு, குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவது, குழந்தைகளிடம் வன்முறையை வெளிப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு போன்றவைக் குறித்த தகவல்களை பள்ளி மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதுரவாயல்T4 காவல் நிலையத்தில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

மதுரவாயல் காவல் நிலையம்

பெரிய எல்.இ.டி தொலைக்காட்சி மூலமாக விழிப்புணர்வு வீடியோக்களும் மாணவர்களுக்கு காட்டப்பட்டன. மாணவர்கள் தங்களது சந்தேகங்களையும் கேட்டு, ஆர்வமுடன் காவல் நிலையத்தையும், செயல்பாடுகளையும் தெரிந்து கொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web