ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!! பரபரக்கும் தமிழகம்!!

 
இன்று மோடி தமிழக கவர்னர் சந்திப்பு!


தற்போதைய தமிழகத்தின் கவர்னர் ஆர்.என்.ரவி. இவருக்கும் தமிழக அரசுக்கும் அடிக்கடி உரசல் , சர்ச்சையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. திமுக சார்பில் ஆளுநரை திரும்ப பெற மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை  எம்.எல்.ஏ.க்களும்,  எம்.பி.க்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இன்று மோடி தமிழக கவர்னர் சந்திப்பு!

அதன்படி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாக  ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தி.மு.க. மனு அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட தி.மு.க. மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு ஏற்கனவே அழைப்பு விடுத்துளளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின்

இந்த பரபரப்பு சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று காலை 10.30 மணிக்கு டெல்லி செல்ல உள்ளார். அங்கு அவர் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக கவர்னரின் இந்த 2 நாள் டெல்லி பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web