அடேங்கப்பா... 6 புள்ளி 9 அடி.. கின்னஸ் சாதனைப் படைத்த பெண்!

 
டான்யா

உலக அளவில் பல சாதனைகள் இருந்த போதிலும் கின்னஸ் சாதனை மிகப்பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த டான்யா நீளமான பாதங்களை பெற்றதற்காக  கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். டான்யா அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசித்து வருகிறார். இவர் சுமார் 6 புள்ளி 9 அடி உயரம் உள்ளார். உலகின் மிக உயரமான பெண்ணை காட்டிலும் 3 இன்ச் மட்டுமே குறைந்தவர்.

கின்னஸ்

இவரது வலது பாதம் 13 புள்ளி 3 இன்ச் உயரமும், இடது பாதம் 12 புள்ளி 79 இன்ச் உயரமும் உள்ளது. தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருமே அதிக உயரம் கொண்டவர்கள் என்பாதால் மரபு ரீதியாக தாமும் உயரமாக பிறந்துவிட்டதாக டான்யா தெரிவித்துள்ளார். இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு விளக்கம் அளிக்கும் போது ``உலகில் மிகப்பெரிய பாதங்களைக் கொண்ட பெண் என்பதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளேன்.  

கின்னஸ் சாதனை புத்தகம்

எனது பாதங்கள் 33 செ.மீ நீளமுடையவை. 6. 9 அடி உயரம். இதனால் பல சவால்களை சந்திக்கிறேன். குறிப்பாக கடைகளில் எனக்கேற்ற காலணிகள் கிடைப்பதில்லை. சில நேரங்களில்  ஆன்லைனில் கிடைத்து விடும்.  என்னுடைய அம்மா 6.5 அடி, அப்பா 6.4 அடி, அதனால் நான் உயரமாய் இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web