கோலாகலமாக நடந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்! திரையுலகினர் வாழ்த்து!

 
ஹரிஷ் கல்யாண்

தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் ஹரிஷ் கல்யான். இவர் பிக்பாசில் கலந்து கொண்டதற்கு பிறகு இவருடைய கெரியர் உச்சம் தொட்டது.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரையில் விளையாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பெற்றார்.

ஹரிஷ் கல்யாண்
அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்ற ரைசாவுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ ஷிட் திரைப்படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். அதைத்தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றி ஹிட் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை தேடித் தந்ததுடன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

ஹரிஷ் கல்யாண் 

ஹரிஷ் கல்யாண் 

ஹரிஷ் கல்யாண்

அதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் தற்போது  பிசியான ஹீரோவாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது ட்விட்டர் பதிவில்  விரைவில் திருமணம் என பதிவிட்டிருந்தார். அந்த பதிவின் படி ன்று சென்னையில் நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்திற்கு திரையுலகினர் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் ஹரிஷ் கல்யாண்& நர்மதா திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web