தொடருது கனமழை! இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை! அமைச்சர் அறிவிப்பு!

 
#BREAKING: சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

கனமழை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து வருவதால் இன்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் 29ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  புதுவையிலும் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், இன்றும் மழை புதுவையிலும், காரைக்காலில் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை எதிரொலி!! 23 மாவட்டங்களில் விடுமுறை !!

இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web