பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!! வீட்டை விட்டு வெளியே வராதீங்க!!

 
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!

தமிழகத்தில் அக்டோபர் 29 முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற வாரத்தில் கனமழை காரணமாக 27 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கனமழை எதிரொலி!! 23 மாவட்டங்களில் விடுமுறை !!

நவம்பர் 14 க்கு பிறகு மழை படிப்படியாக குறையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பல பகுதிகளில் மழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது.குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டதால் நீர்நிலைகள் மட்டுமல்ல குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

பலத்த மழை காரணமாக பள்ளி வளாகங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்பு செட் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று நவம்பர் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் லலிதா அறிவித்துள்ளார். அதே நேரத்தில் மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web