இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் ரத்து!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
கால்பந்து

17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. வரும் அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இப்போட்டிகள் மும்பை, கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது.

கால்பந்து

இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, ஃபிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால், உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால், மீண்டும் உரிமம் வழங்கப்படும் எனவும் ஃபிபா அறிவித்துள்ளது. 

மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய ஃபிபா முடிவு செய்துள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ஃபிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்நிலையில், உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கால்பந்து கோப்பை தொடரில் கோகுலம் கேரளா அணி விளையாட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web