போட்றா வெடிய!! 31 மாவட்டங்கள், 534 கிராமங்களுக்கு 4ஜி அதிவேக இண்டர்நெட்!!

 
பிஎஸ்என்எல்


இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும்  பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் சேவையை முழுமையாக வழங்க திட்டமிட்டு வருகிறது. இதற்காக ரூ.26,316 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி

இத்திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.  இதன் மூலம் நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி
அதில் தமிழகத்தை பொறுத்தவரை அரியலூர், கோவை, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கரூர்,மதுரை, நாகை நாமக்கல், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி உட்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள 534 கிராமங்களிலும், புதுச்சேரியில் ஒரு கிராமத்திலும் பிஎஸ்என்எல். தடையில்லா 4ஜி மொபைல் சேவை விரைவில்  அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web