ஜாலி! இன்னைக்கு எல்லாமே ஃப்ரீ தான்!! ஊர் சுத்தலாம் வாங்க!!

 
மாமல்லபுரம்


ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் பழமையான புராதன சின்னங்களை பாதுகாக்கவும், அவைகளை பராமரிக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் சிறப்பு கட்டண சலுகைகளும் அறிவிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

மாமல்லபுரம்

 அந்த வகையில் நடப்பாண்டிற்கான உலக பாரம்பரிய வாரம் இன்று நவம்பர் 19ம் தேதி சனிக்கிழமை  முதல் நவம்பர்  25ம் தேதி வெள்ளிக்கிழமை  வரை   கோலாமலாம கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை இன்று ஒருநாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னமான கடற்கரை கோவில்,கலங்கரை விளக்கம், 5 ரதம் இவைகளை கண்டுகளிக்க சாதாரண நாட்களில் ரூ 30 கட்டணம் வசூலிக்கப்படும்.  ஆனால் உலக பாரம்பரிய வாரத்தையொட்டி இந்த புராதானச் சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதிக்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web