ஜாலியோ ஜாலி!! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
மழை

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் திருவிழாக்களில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கபட்ட நிலையில், கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலைமை கட்டுக்குள் உள்ளதை அடுத்து இந்த ஆண்டு திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

ஓணம்

அந்த வகையில் ஓணம் திருவிழா செப்டம்பர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கேரளாவில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஓணம் ஆகும். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். 

இந்த பண்டிகை 10 நாட்கள் வண்ணப் பூக்களை கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.

யுபிஎஸ்சி தேர்வு விடுமுறை மாணவர்கள் கல்லூரி

இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் பண்டிகையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளுக்கு ஈடாக செப்டம்பர் 17-ம் தேதி பணி நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.முன்னதாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 8-ம் தேதி சென்னையிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web