ஜாலியோ ஜாலி!! பொது காலாண்டு தேர்வு கிடையாது!! அதிரடி உத்தரவு!!

 
விடுமுறை

கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு  நடப்பாண்டில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசுப்பள்ளி மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் காலாண்டு தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என்று கூறியுள்ளது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலாண்டு தேர்வுகளை வெவ்வேறு தேதிகளில் திட்டமிட்டு நடத்தி முடிக்கலாம் ., அதன்படி பள்ளி அளவில் வினாத்தாள்களை தயாரித்து காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

தேர்வு
கடந்த முறை வினாத்தாள் கசிந்தது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காக மாநில அளவில் இல்லாமல் பள்ளி அளவிலேயே வினாத்தாள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் காலாண்டு தேர்வு அட்டவணைகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இம்மாத இறுதிக்குள் காலாண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரியில் காலாண்டுத் தேர்வு

இதைத்தொடர்ந்து மாணவர்கள் இந்த மாதத்தில் தொடங்கி முடிவடைய உள்ள காலாண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் வினாத்தாளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்துவிடாமல் இருக்க கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web