அத்வானிக்கு நேரில் மோடி பிறந்தநாள் வாழ்த்து !!

 
அத்வானி

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று தனது 95வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே அவரது வீட்டுக்கு பிரதமர் மோடி நேரில் சென்ற தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதே போன்று மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா, மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

மோடி
மேலும் அத்வானியின் வீட்டிற்கு நேரில் சென்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் பொன்னாடை அணிவித்து வாழ்த்து  தெரிவித்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராஜ்நாத்சிங், ‘‘மதிப்பிற்குரிய அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். மேலும் அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web