டி 20 யிலிருந்து முகம்மது ஷமி விலகல்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
முகம்மது ஷமி , உமேஷ் யாதவ்

 இந்தியா  ஆஸ்திரேலியா நாடுகள் கலந்து கொள்ளும் டி 20 தொடர்  செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது.  செப்டம்பர் 25 வரை நடைபெற இருக்கும் இந்த போட்டியில் இந்திய  அணியில் கலந்து கொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் முகமது ஷமி விளையாட இருந்த நிலையில் திடீரென அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவலால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முகம்மது ஷ்மி உமேஷ் யாதவ்

இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.அதில் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க முடியாது எனவும்  பிசிசிஐ தெரிவித்துள்ளது 

ஐசிசி

முகம்மது ஷமிக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில்  இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுசமீபத்திய சர்வதேச போட்டிகளில் தரமான பந்துவீச்சை முகம்மது ஷமி வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web