ஆகஸ்ட் 18ல் பொறியியல் படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு!!

 
அண்ணா பல்கலை கழகம்


தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகளுக்கு பிறகு  பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகம்த்தில்  பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய ஏற்கனவே முடிவு செய்திருந்தது.  

அண்ணா பல்கலைக் கழகம்

அதன்படி முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ. 50 கோடி வரை ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த அண்ணா & எம்.ஜி.ஆர் பல்கலை..,

இந்நிலையில்  மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் ஆகஸ்ட்  18ம் தேதி வெளியிடப்படும் எனவும்  புதிய பாடத்திட்டத்திற்கு ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்வி குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web